Aug 6, 2010

இஸ்ரேல்... ஹிட்லரின் தீர்க்கதரிசனம்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
சிலரை உயிரோடு விட்டுள்ளேன், அவர்கள் மீது இரக்கபட்டு அல்ல, அந்த இனம் எப்படி பட்டது என்பதை உலகம் அறியவேண்டும். --ஹிட்லர்.

இந்த படங்களை பாருங்களேன், மிகவும் வருத்தமாய் இருக்கும் இதையெல்லாம் பார்க்க, ஏன்தான் இப்படி நடக்கிறதோ??? ஹிட்லர் சொன்னது உண்மைதான் போல், ஈவு இரக்கம் இல்லாமல் இப்படியும் செய்வார்களா?































63 comments :

Anonymous said...

sad

ABDULLAH said...

click and read the link below and pass it to your friends.


ம‌த‌ம்மாற்ற‌ம் செய்ய தில்லுமுல்லு மொள்ள‌மாரித்த‌ன‌ம்.


..............

mohamedali jinnah said...

பார்க்கவும் ப டிக்கவும் பயமா இருக்கு.

Unknown said...

தமிழ்மணத்தில் எதிர் ஓட்டு போட்ட ராபின் வாழ்க, அவர்கள் கொள்(ல்)கை வாழ்க. மற்றவர்களின் இறப்பை சந்தோசபடுத்தும் அவரது பேச்சு வாழ்க.

Anonymous said...

கொடுமை நிறைந்த ஹிட்லரை தீர்க்கதரிசனம், உண்மை என்று சொல்ல எப்படி மனம் வந்தது?

Unknown said...

<<<
கொடுமை நிறைந்த ஹிட்லரை தீர்க்கதரிசனம், உண்மை என்று சொல்ல எப்படி மனம் வந்தது?
>>>

ஓ இங்கு படத்தில் இருப்பவர்கள் எல்லாம் மனிதர் இல்லையோ??? ஹிட்லர் கொன்றது யூதர்களைதான், அவர்கள் செய்யும் அட்டகாசம்தான் இங்கு உள்ளது...

விஜய் said...

மிகவும் கொடுரம்.

Anonymous said...

ரொம்ப மெனக்கெட்டு இஸ்ரேல் வரை போயிருக்கீங்க.18 மைல் தூரத்துல பக்கத்து நாட்டுல உங்க சகோதரர்களுக்கே நடந்தது ஏதாச்சும் தெரியுமா?

Anonymous said...

நன்றாக சொன்னீர்கள் நண்பரே, இலங்கையில் கொடுங்கோலன் ராஜபக்ச செய்தவை & செய்கின்றவை இதை விட கொடுமையானவை

Unknown said...
This comment has been removed by the author.
Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

islam is the worst religion i ever see
they refer their Qur'an for every thingh
even for gooing to latrin
they dont have grain of brain in their head
their only aim is killing and destruction

அருள் said...

டோண்டு ராகவனின் பதிவில் எழுதிய பின்னூட்டம்:

// //யுத்தம் என்றால் அப்படித்தான் இருக்கும்.// // http://dondu.blogspot.com/2010/08/blog-post_08.html

என்ன செய்வது, உங்கள் புத்தி அப்படித்தான் இருக்கும். அது பாலஸ்தீனமாக இருந்தால் என்ன? தமிழ் ஈழமாக இருந்தால் என்ன?

மனித உயிர்களை சமமாக மதிக்கும் பண்பு பார்ப்பனர்களுக்கு எந்த காலத்திலும் இருந்தது இல்லையே.

பாகிஸ்தானிய பயங்கரவாதிகள் மும்பையின் இஸ்ரேலிய இடங்களை தாக்கி மக்களை கொண்றபோது - "யுத்தம் என்றால் அப்படித்தான் இருக்கும்" என்று நீங்கள் திருவாய் மலர்ந்தீர்களா?

என்னவோ போங்கள் - உங்கள் ஹிட்லர்தான் ஆரிய மேன்மையை நிலைநாட்ட யூதர்களைக் கொன்றான். ஆனால் இன்று நீங்கள் அதே யூதர்களுக்கு வால் பிடிக்கிறீர்கள். காரணம்: யூதர்கள் இஸ்லாமியரின் எதிரிகள். எதிரிக்கு எதிரி உங்கள் நண்பன். (பார்ப்பனர்களின் உண்மையான எதிரி இந்தியாவின் OBC/SC/ST மக்கள்தான் என்பது வேறு செய்தி)

அப்புறம் உலகின் ராஜா அமெரிக்கா- அந்த அமெரிக்காவை ஆட்டிப்படைப்பதும் அதே யூதர்கள் தான். ராஜாவுக்கு கூஜா தூக்குவதும் உங்க ஆளுங்களுக்கு கைவந்த கலைதானே.

நடத்துங்கள்.

Robin said...

மஸ்தான்,

நீங்கள் செய்து கொண்டிருப்பது கேவலமான அரசியல். இதைப் போல இஸ்லாமிய ஹமாஸ் தீவிரவாதிகள், தலிபான் தீவிரவாதிகள் கொன்று குவித்த மனிதர்களின் குழந்தைகளின் இறந்த உடல்களின் படங்களை நானும் காண்பிக்க முடியும். ஒரு பக்கம் உங்களைப் போன்றவர்கள் மற்றவர்கள் மனதில் அனுதாபத்தை உண்டு பண்ணுவதும் இன்னொரு பக்கம் பயங்கரவாதிகள் காபிர்களை கொன்று குவிப்பதும் சர்வதேச அரசியலில் இன்றளவும் நடந்து கொண்டிருப்பதுதான். இஸ்லாமியப் பயங்கரவாதிகளின் பலமே உங்களை போன்றவர்களின் மறைமுக ஆதரவுதான்.

Robin said...

இஸ்ரேல் மீது உங்களுக்கிருக்கும் கட்டுக்கடங்காத ஆத்திரத்திற்குக் காரணம் நீங்கள் ஒரு அடி கொடுத்தால் அவன் நாலு அடி கொடுப்பான். சுற்றிலுமுள்ள அனைத்து இஸ்லாமிய நாடுகளும் இஸ்ரேலைத் தாக்கியும் தோல்வியடைந்ததுதான் மிச்சம். இனியும் உங்கள் பொய் பிரச்சாரங்களோ யுத்தங்களோ இஸ்ரேலை அசைக்கக்கூட முடியாது. ஏனென்றால் இறைவன் இஸ்ரேல் பக்கம்!

Anonymous said...

அஸ்ஸலாமு ஆலே கும்!!

இந்த பதிவு சமந்தமா ஏதாவது சொல்ல வேண்டும் என்றால், அயோக்கிய தனமா குழந்தைகள , அப்பாவிங்கள கொள்ளுங்கன்னு எனக்கு தெரிஞ்சு மூஸாநபி (Moses) யூதர்களுக்கும், ஈசா நபி (Jesus) ஹிட்லருக்கும், முகமது நபி ஹமாஸ், தாளிபான்களுக்கோ சொல்லவில்லை.. ஒரு கும்பலா சேர்ந்து பண்ணுற அயோக்கிய வேலைகளுக்கு மத சாயம் பூச முயல்வது எவருக்கும் அழகன்று.. முகமது நபிகள் மற்ற மதத்தினரையும் வழிபாட்டினையும் இழிவு செய்து பேச கூடாது என்று தான் கூறி இருக்கார்.. அல்லாவும் ஜிப்ரில் மூலம் இதை தான் எங்கள் நபிகளுக்கு உபதேசம் செய்துள்ளார்

மற்றபடி அருள் - உங்க வீட்டுல கரண்ட்டு கட்டானாலும் அதுக்கும் பிராமின்ஸ் தான் காரணம் என்று சொல்லுவீங்க போல... டோண்டு போன்றவர்கள் அப்படி கூறுவதை நாங்களே பொறுமையுடன் கேட்டு மறுமொழி கொடுக்க தெரியும்.. தயவு செய்து உங்கள் ஜாதி வெறிகளை தூண்டாதீர்கள்.. நாங்கள் வாழும் ஊரில், வாங்க பாய் தம்பி என்று அன்புடன் பிரமின்சும் உண்டு.. துலுக்க பசங்க என்று பின்னால் கூறும் வன்னியனுங்களும் உண்டு.. ஆகவே, எங்கள்ளுக்கு வக்காலத்து வாங்குவதாக நினைத்துக்கொண்டு அசிங்க பட வேண்டாம். .. ஈழ விடுதலைக்கி ராமதாஸ் பயங்கரமா பாடுபட்டு அன்புமணிய கொல்லைபக்கம்மா மந்திரி ஆக்கினாரு.. இருந்தாலும் கிடைக்கல.. இல்லையா அருள் ?? தலிதுக்குங்கள கேவலமா நடத்துறது வன்னியனுங்க தான்னு தலித் எழில்மலையே அண்ணா திமுக-ல சேர்ந்தாரு!! தமிழ் தமிழ்னு சொல்லிக்கிட்டு, பேரன் பேத்திகளை இங்கிலீஸ் படிக்க வெக்கிறது வன்னிய தலைவரும் தான், புள்ளைய மந்திரி ஆக்குறதுக்கு திமுக்கவுக்கு பாத யாதிர அனுப்பினதும், அந்த அரசியல் அநாதை தான்.

U F O said...

மஸ்தான்... உண்மையிலேயே ஒரு அதிரடியான தலைப்புத்தான்...

செம தில்லுங்க உங்களுக்கு...

போட்டோக்களை பார்த்தால் கலங்குதுங்க கண்ணு...

இதைப்போய்... //யுத்தம் என்றால் அப்படித்தான் இருக்கும்.// என்கிறது ஒரு வன்மை நிறைந்த ஒரு கல்நெஞ்சு...

@அருள்,
//பாகிஸ்தானிய பயங்கரவாதிகள் மும்பையின் இஸ்ரேலிய இடங்களை தாக்கி மக்களை கொண்றபோது//--அட இப்போதுதான் தோன்றுகிறது...

அந்த மும்பை களேபரத்தில், ஹேமந்த் கார்கரே கொலை நடந்த துக்கத்தில் எனக்கு இதெல்லாம் மறந்தே போச்சே...

சம்பந்தமில்லாமல் தீவிரவாதிகள் எதற்கு இஸ்ரேலிய குடி இருப்பில் நுழைய வேண்டும்?

'தாஜ்/ஒபராய் ஓட்டல்களில் தீவிரவாதிகள் நுழைந்ததுக்கு காரணம், ஓட்டல அதிபர்கள் இன்ஸ்யூரன்ஸ் பணத்தை பெற்று நஷ்டமில்லாமல் அதிக லாபத்துடன் புதிய ஓட்டல்கலாய் மாற்றி கட்டி கல்லாகட்டலாம்' என்றவர்கள் கூட இதனைப்பற்றி(யூத குடியிருப்பு)மட்டும் ஒன்றும் மூச் விட வில்லையே...

அப்படி என்றால்,

'மும்பை பயங்கரம்' என்பது பாக்கிஸ்தானிய சாயம் பூசப்பட்ட 'யூத பயங்கரவாதமா'?

அட..அந்த சிறு குழந்தையுடன் ஒரு வேலைக்காரப்பெண்மணி மட்டும் உயிருடன் தப்பித்தது எப்படி?

உடனடியாக நம்மவர்கள் அவர்களை பேக்கப் செய்து இஸ்ரேலுக்கு அனுப்பிவிட்டுத்தான் மறுவேலை பார்த்தார்களே...

அப்புறம் அந்த பெண்னை எந்த கோர்ட்டிலாவது வந்து சாட்சி சொல்ல அழைத்தார்களா? அந்தம்மா கண்ணால் கண்ட சாட்சியம் ஆயிற்றே... எப்படி அப்பெண்ணை அனைவரும் சொல்லி வைத்து போல மறந்தார்கள்? இப்போது அப்பெண் எங்கே? அந்தம்மா 'தீவிரவாதிகளை' கண்ணால் கண்ட சாட்சியம் ஆயிற்றே...

ஒரே மர்மமா இருக்கே...

Anonymous said...

என்ன விஷயத்தை சொல்ல வருகிறீர்கள் இந்த படங்கள் மூலம். இஸ்ரேலியர்கள் கொடூரமாக கொல்லுகிறார்கள் என்றா? அப்படிஎன்றால் இஸ்லாமியர்களால் கொல்லப்படுபவர்களின் மரணம் எல்லாம் கலை நயத்துடன் இருக்குமா? ஒரு வேளை அல்லாவின் கட்டளைப்படி அவர்கள் கொல்லப்படுவதால் அப்படி இருக்குமோ? அல்லாவின் பாதையில் எப்படி கலை நுணுக்கத்துடன் காபிர்களை கொலை செய்வது என்று அல்லாவின் தூதர்? எதாவது ஹதீஸ் சொல்லி இருக்கிறாரா? இஸ்லாமியர்கள் செய்தால் அது அல்லாவின் பாதையில் செய்யும் போர். மற்றவர்கள் செய்தால் அது கொலையா? காபிர்களை கொலை செய்யத்தான் அல்லாவே சொல்லி இருக்கிறாரே? ஒரு கை பார்த்து விட வேண்டியது தானே இந்த இஸ்ரேலியர்களை, முடிந்தால்.

இஸ்லாமியர்கள் அவர்கள் வேலையை பார்த்து கொண்டு போனால் இஸ்ரேலியர்களும் அவர்கள் வேலையை பார்த்து கொண்டு போகபோகிறார்கள். அதை விடுத்து சும்மா இருப்பவனுக்கு குடைச்சல் கொடுத்தால் அவன் அடிக்கத்தான் செய்வான்.

மரணம் என்பதே கொடுமையானது தான். அது இஸ்ரேலியர்கள் செய்தாலும், இஸ்லாமியர்கள் செய்தாலும் வேதனை ஒன்றுதான். முஸ்லிம்கள் ஆரம்பிக்கிறார்கள் . அவர்களுக்கு கொஞ்சம் வெற்றி கிடைக்கும்போது 'ஆஹா வெற்றி, அல்லா வெற்றி தந்து விட்டார்' என்பார்கள் அதுவே தோல்வி காணும்போது உலக நாடுகளை எல்லாம், இது போன்ற படங்களை போட்டு காட்டி 'எங்களைகொல்கிறார்கள், காப்பாற்றுங்கள்' என்று துணைக்கு அழைப்பார்கள்.

M.G. Vincent

மண்சென்ட் said...

வாங்க வின்சென்ட்...

///இஸ்லாமியர்கள் அவர்கள் வேலையை பார்த்து கொண்டு போனால் இஸ்ரேலியர்களும் அவர்கள் வேலையை பார்த்து கொண்டு போகபோகிறார்கள். அதை விடுத்து சும்மா இருப்பவனுக்கு குடைச்சல் கொடுத்தால் அவன் அடிக்கத்தான் செய்வான்.///--நல்லா சொல்லி இருக்கீங்க...

உங்களை மாதிரி அமைதியான ஆளைத்தான் தேடிக்கொண்டுள்ளேன்...

அட்ரஸ் கொடுங்க வின்சென்ட்...

நானும் என் அடியாள் நண்பனும்(அவன் பெயர் அமெரிக்கா) உங்கள் வீட்டுக்கு வந்து உங்களை குடும்பத்தோடு வலுக்கட்டாயமாக உங்க வீடிலேருந்து வெளியேற்றிவிட்டு நிராதரவாய் நிற்கும் நான் எங்கள் குடும்பத்துடன் உங்கள் வீட்டுக்கு குடியேரிடுறோம். அப்புறம் எனக்கு இன்னொரு நண்பன் ரெஜிஸ்தர் ஆபீசில் இருக்கிறான். அவன் பேரு ஐநாசபை. அவன் உங்கள் வீட்டை என் பேரில் பட்டா போட்டு கொடுக்க தயாராய் இருக்கான்.

நீங்கதான் அப்புறம் உங்க வேலையப்பாத்துக்கிட்டு பேசாம போய்டுவீங்களே... வாக்கு மாற மாட்டீங்க இல்லையா? அதானே... நாங்க குடிவந்தபின்னால என் உரிமை/இது அராஜகம் என்றெல்லாம் குடைச்சல் கொடுக்க நீங்க என்ன பாலஸ்தீன் ஆதரவாளரா?

எப்படி வசதி? நான் ரெடி... அமெரிக்கா ரெடி... ஐநாசபை ரெடி... அட்ரஸ் மட்டும் கொடுங்க வின்சென்ட்...

Anonymous said...

அடடே, நீங்கள் எல்லாம் அமைதியை மட்டுமே விரும்பும் புனித ஆத்மாக்கள். மற்ற்வர்கள் வேண்டுமென்றே உங்களை வம்புக்கு இழுக்கிறார்கள் பாருங்கள்.

போங்கடா நீங்களும் உங்க துலுக்க நியாயமும்.

dondu(#11168674346665545885) said...

நீங்கள் சில விஷயங்களை நினைவில் வைத்திருப்பது நலம். இஸ்ரேல்-பாலஸ்தீனப் பிரிவினை நடப்பதற்கு முன்னால் பாலஸ்தீனம் என்று தனி நாடே இருந்ததில்லை. அது ஒட்டோமானிய துருக்கியின் ஒரு மாவட்டமே. முதல் உலக மகா யுத்தத்திற்கப்புறம் அது பிரிட்டனின் மேற்பார்வையில் இருந்தது.

அதை பிரிக்கத்தான் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு ஐ.நா. சபையில் மூன்றுக்கு இரண்டு என்னும் கணக்கில் தீர்மானம் போடப்பட்டு நிறைவேறியது. இஸ்ரேல், பாலஸ்தீனம் என இரு நாடுகள் உருவாயின.

இஸ்ரேலை தொட்டிலிலேயே குழந்தையை கொல்லும் விதமாக அரபு நாடுகள் கச்சை கட்டிக் கொண்டு இறங்கின. அவர்கள் பாலஸ்தீனியரை அப்புறச் செல்லும்படி கேட்டுக் கொண்டு, ஹிட்லர் செய்யத் தவறியதை தாங்கள் செய்யப்போவதாக பீற்றிக் கொண்டன. அதன் பலனே பாலஸ்தீனிய அகதிகள்.

அறுபது லட்சம் யூதர்கள் கொல்லப்பட்டபோது அது அவர்களுக்கு நன்றாக வேண்டும் என கொக்கரித்தவர்கள் அரேபியர்கள். அதுவே அவர்களை அத்தருணத்தில் உலகப் பார்வையில் வேறுபடுத்திக் காட்டியது.

ஐஷ்மன் வழக்கு நடந்தக் காலத்தில் ஜெர்மனியிலும் சரி, இஸ்ரேலிலும் சரி தலைமுறை விரிசல்கள் அதிகமாயின. "நீங்கள் இவ்வளவு கொடூரமானவர்களா" என்று ஜெர்மானிய இளைய சமுதாயம் பெற்றோர்களைப் பார்த்துக் கேட்டனர். அவர்கள் அவமானத்தில் தலை குனிந்தனர். "நீங்கள் இவ்வளவு முட்டாள்தனமாக நடந்து நம்மவர்களில் அறுபது லட்சம் பேரை பலி கொடுத்தீர்களா" என்று இஸ்ரேலிய இளைய சமுதாயம் சீறலுடன் கேட்க, அவர்தம் பெற்றோர்கள் அவமானத்தால் தலை குனிந்தனர். அதனால்தான் 1967 யுத்தத்தின் போது அரபு தேசங்கள் தாங்கள் யூதர்களை எப்படியெல்லாம் அழிக்கப் போகிறோம் என்றுக் கூறியதை இஸ்ரவேலர்கள் யாரும் வெற்று மிரட்டலாக எடுத்துக் கொள்ளவில்லை. தங்கள் எதிரிகளை ஓட ஓட விரட்டினர்.

அதுதான் இன்னும் தொடர்கிறது. இசுலாமியர் தரும் பயமுறுத்தல்களை சீரியசாக எடுத்துக் கொள்வது இஸ்ரேலைப் பொருத்தவரை காலத்தின் கட்டாயமே.

இசுலாமியர்கள் இன்னொன்றையும் சௌகரியமாக மறைக்கின்றனர். அதாவது பாலஸ்தீனியருக்கு அளிக்கப்பட்ட நாட்டை அவர்கள் அனுபவிக்க முடியாத வண்ணம் செய்தவர்கள் சக இஸ்லாமியரான எகிப்தியர்கள் மற்றும் ஜோர்டானியரே. இதை உங்களால் மறுக்கவியலுமா?

ஆக, யூதர்களுக்கும் அவர்களை இவ்வளவு ஆண்டுகளாகத் துன்புறுத்தி வந்திருப்பவர்களுக்கும் எதில் கருத்து வேறுபாடு? மற்றவர்கள் யூதர்கள் இறக்க வேண்டுமென்று விரும்புகின்றனர். அவர்கள் அவ்வாறு இறக்க விரும்பவில்லை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...
This comment has been removed by the author.
Unknown said...

<<<
Anonymous said...

Israelis rule the world
Islam sucks
go and teach to your taliban brothers
about ethics and mercy
http://www.hindu.com/2010/08/08/stories/2010080857801700.htm
http://www.msnbc.msn.com/id/38602540/ns/world_news-south_and_central_asia/
http://www.washingtonpost.com/wp-dyn/content/article/2010/08/07/AR2010080700822.html
>>>

அய்யா, எவனும் ஆளட்டும் என்ன எழவும் செய்யட்டும்... பொதுமக்கள் என்ன செய்தார்கள்? பாவம் இல்லையா??? இஸ்ரேலுக்கு கூஜா தூக்குறதுல்லாம் இருக்கட்டும், பெயர் போட்டு பின்னூட்டம் இடுங்க சார்.

Unknown said...

<<<
Anonymous said...

islam is the worst religion i ever see
they refer their Qur'an for every thingh
even for gooing to latrin
they dont have grain of brain in their head
their only aim is killing and destruction
>>>

அப்படி என்ன தப்பங்கய்யா கண்டு புடுச்சுட்டீங்க??? அதென்ன ஆங்கிலத்தில் எழுதினால் பெரிய கொம்பா??? பெயருடன் வந்து விவாதீங்க சார்.

Unknown said...

<<<
அருள் said...

டோண்டு ராகவனின் பதிவில் எழுதிய பின்னூட்டம்:
>>>

அருள் சார், எதுக்கு நாம ஜாதியை இழுக்கனும்? பாவம்னு வருத்தபடுறவங்க எல்லா இனத்திலும்தான் உள்ளார்கள், ஏன் யூதர்களிடம் இருக்கிறார்கள். சக மனிதனுக்காக எவன் வருந்துகிறானோ அவனே மனிதன் இல்லையா?

வரவிற்க்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.

Unknown said...

<<<
Robin said...

மஸ்தான்,

நீங்கள் செய்து கொண்டிருப்பது கேவலமான அரசியல்.
>>>

ராபின், அரசியல் என்பது ஏதாவது ஆதாயம் பெற செய்வது... அதென்ன கேவலமான அரசியல்? அரசியலே கேவலம்தான்.

Unknown said...

<<<
ஹமாஸ் தீவிரவாதிகள், தலிபான் தீவிரவாதிகள் கொன்று குவித்த மனிதர்களின் குழந்தைகளின் இறந்த உடல்களின் படங்களை நானும் காண்பிக்க முடியும். ஒரு பக்கம் உங்களைப் போன்றவர்கள் மற்றவர்கள் மனதில் அனுதாபத்தை உண்டு பண்ணுவதும் இன்னொரு பக்கம் பயங்கரவாதிகள் காபிர்களை கொன்று குவிப்பதும் சர்வதேச அரசியலில் இன்றளவும் நடந்து கொண்டிருப்பதுதான். இஸ்லாமியப் பயங்கரவாதிகளின் பலமே உங்களை போன்றவர்களின் மறைமுக ஆதரவுதான்.
>>>

ராபின், எவன் செய்தாலும் தவறு தவறுதான். எல்லாரையும்தான் கண்டிக்கனும். ஆனா இங்கு ஒரு இனமே ஒழிக்க பட்டு கொண்டிருக்கே...

Unknown said...

<<<
ஏனென்றால் இறைவன் இஸ்ரேல் பக்கம்!
>>>

ஹஹஹ... என்ன இப்படி போயிட்டீங்க ராபின். கடைசியில் இறைவனை வேறு துனைக்கு...

Unknown said...

நன்று U F O.

சிலதுக்கு எங்கே புரியபோகுது?? எவன் மன்டைய போடுவான், எப்படா ரத்தம் குடிக்கலாம் என்று அல்லவா உள்ளன.

Unknown said...

<<<
என்ன விஷயத்தை சொல்ல வருகிறீர்கள் இந்த படங்கள் மூலம். இஸ்ரேலியர்கள் கொடூரமாக கொல்லுகிறார்கள் என்றா? அப்படிஎன்றால் இஸ்லாமியர்களால் கொல்லப்படுபவர்களின் மரணம் எல்லாம் கலை நயத்துடன் இருக்குமா?
>>>
வின்சென்ட் சார், எதையும் நியாய படுத்த வில்லை, யார் தவறு செய்தாலும் தவறு தவறுதான். ஏன்தான் எதையும் ஒப்பிடுகிறீர்களே???

Unknown said...

<<<
போங்கடா நீங்களும் உங்க துலுக்க நியாயமும்.
>>>

நன்றி

Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...

<<<
dondu(#11168674346665545885) said...

நீங்கள் சில விஷயங்களை நினைவில் வைத்திருப்பது நலம்.
இஸ்ரேல்-பாலஸ்தீனப் பிரிவினை நடப்பதற்கு முன்னால் பாலஸ்தீனம் என்று தனி நாடே இருந்ததில்லை.
>>>

டோண்டு சார், கேப்பவன் கேனயன இருந்தா கேப்பையில் நெய் வடியுதும்பாங்கலாம். அப்படி இருக்கு சார் உங்களுடைய வாதம்.

இஸ்ரேல்-பாலஸ்தீனப் அப்படின்னு நீங்களே சொல்லீட்டு தடால்னு பாலஸ்தீனம் நாடே இல்லைடீங்களே???

Unknown said...

<<<

இசுலாமியர்கள் இன்னொன்றையும் சௌகரியமாக மறைக்கின்றனர். அதாவது பாலஸ்தீனியருக்கு அளிக்கப்பட்ட நாட்டை அவர்கள் அனுபவிக்க முடியாத வண்ணம் செய்தவர்கள் சக இஸ்லாமியரான எகிப்தியர்கள் மற்றும் ஜோர்டானியரே. இதை உங்களால் மறுக்கவியலுமா?
>>>

இது உண்மைதான்.

Unknown said...

நான் ஒன்றும் பெயர்தாங்கி முஸ்லீம்கள் செய்யும் செயலை நியாபடுத்த வில்லை. இங்கு பின்னூட்ட இட்ட சில ஏன்தான் எதையும் ஒப்பிடுகிறார்களே தெரியவில்லை, கொடுமை எங்கு நடந்தாலும் மனதலவில் நாம் வெறுக்க வேண்டும், அது ஈழத்தில் இருந்தாலும் சரி பாலஸ்தீனமாய் இருந்தாலும் சரி. மனிதன் சக மனிதனிதனின் மரணத்தை பார்த்து சந்தோச பட கூடாது.

Unknown said...

வரவிற்க்கு பின்னூட்டத்திற்கும் நன்றி டோண்டு ராகவன் சார்.

dondu(#11168674346665545885) said...

பாலஸ்தீனம் என்னும் நாடு தனியாக இருந்ததேயில்லை. நான் ஏற்கனவே கூறியபடி அது பிரிட்டனின் அட்மினிஸ்ட்ரேஷனில் இருந்த ஒடடோமான் துருக்கியின் ஒரு பிராந்தியமே.

அதைத்தான் ஐநா இரண்டாகப் பிரித்து ஒரு பகுதியை யூதருக்கும் மற்றொரு பகுதியை அரேபியருக்கும் தந்தது.

இஸ்ரேல் தனக்களிப்பட்ட பகுதியில் ஆட்சி செலுத்த ஆரம்பித்தது. பாலஸ்தீனியர்கள் எனச்சொல்லிக் கொண்ட அரேபியர்கள் அவ்வாறு தங்கள் பகுதியில் ஆட்சி நிறுவவே இல்லை. அதுதான் சுற்றிலுமுள்ள அரேபியர்கள் பேச்சைக் கேட்டுக் கொண்டு இஸ்ரேலை அழிக்க முற்பட்டனரே.

என்ன ஆயிற்று? இஸ்ரேல் தன்னைக் காப்பாற்றிக் கொண்டது. பாலஸ்தீனியர்கள் தங்களுக்களிக்கப்பட்ட நாட்டை எகிப்துக்கும் ஜோரானுக்கும் வாரிக் கொடுத்தனர்.

இதில் என்ன குழப்பம் தங்களுக்கு?

யார் கொலை செய்தாலும் தவறுதானே. ஹமாஸ் இஸ்ரேலில் மக்கள் குழுமிய பகுதியில் ராக்கெட் வீசித் தாக்கி பல யூதக்குழந்தைகளும் இறந்துள்ளனவே. அவற்றின் போட்டோ மட்டும் சோகம் விளைவிக்காதா?

அது சரி, அறுபது லட்சம் பேர் மறைந்ததையே நீங்கள் ஹிட்லரின் தீர்க்கதரிசனமாகத்தானே பார்க்கிறீர்கள்?

அன்புடன்,
டோண்டு ராகவன்


அன்புடன்,
டோண்டு ராகவன்

பி.ஏ.ஷேக் தாவூத் said...

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பின் சகோதரர் மஸ்தான்,
// "இஸ்ரேல்... ஹிட்லரின் தீர்க்கதரிசனம்" //
முதலில் இந்த தலைப்பு வைத்த உங்களுக்கு என்னுடைய வன்மையான கண்டனங்கள். வரலாற்றின் கருப்பு பக்கங்களின் ஆஸ்தான கதாநாயகன்களில் ஒருவனான கொடுங்கோலன் ஹிட்லரும் அப்பாவி மக்களை தினமும் படுகொலைகள் செய்து மகிழ்ச்சியுறும் இஸ்ரேலிய ஆட்சியாளர்களும் எம்மை பொறுத்தவரை ஒன்றே. யூத இனத்தை சேர்ந்தவர்கள் என்ற ஒற்றைக் காரணத்திற்காக வெறியன் ஹிட்லரால் கூட்டம் கூட்டமாக படுகொலை செய்யப்பட்ட அப்பாவி யூதர்களும், பாலஸ்தீனியர்கள் என்ற ஒற்றைக் காரணத்திற்காக கடந்த ஐம்பது வருடங்களாக இஸ்ரேலிய அரசுகளால் படுகொலை செய்யப்பட்டு வருகின்ற அப்பாவி பாலஸ்தீனியர்களும் நம்முடைய பார்வையில் சமமானவர்களே. ஹிட்லருக்கும் இஸ்ரேலிய அரசுக்கும் வித்தியாசம் எதுவுமில்லை. இவ்விரண்டு தரப்பிற்கும் வேறுபாடுகள் அதிகமில்லை. இதில் ஹிட்லரின் தீர்க்கதரிசனம் என்றெல்லாம் தலைப்பு வைப்பது வெறுமனே உணர்ச்சிகளின் வெளிப்பாடாக இருக்குமேயொழிய அறிவார்ந்த செயலல்ல. இன்னும் சொல்லபோனால் பாலஸ்தீனர்களின் போராட்டத்திற்கான நியாயத்தை வலுவிழக்கச் செய்யும் வார்த்தைகள் இந்த தலைப்பு என்பது என்னுடைய கருத்து. எனவே தலைப்பை மாற்றுவீர்கள் என்று எதிர்பார்க்கின்றேன்.

பி.ஏ.ஷேக் தாவூத் said...

ஒரு காலத்தில் ஹிட்லரை தங்களின் ஆதர்சன ஹீரோ என நினைத்து ஹிட்லருக்கு கொடி பிடித்த "மாமா"க்கள் இன்று இஸ்ரேலை ஆதரிப்பதில் வியப்பேதுமில்லை. ஏனெனில் தங்களின் சுயநலம் ஒன்றே அவர்களின் குறிக்கோள். எதில் தங்களால் அதிகபட்ச பயன்பாடுகளை அடைந்து கொள்ள முடியுமோ அதை அந்த மாமாக்கள் ஆதரிப்பதில் வெட்கம் கொள்வதில்லை.

பி.ஏ.ஷேக் தாவூத் said...

ஹிட்லரை பாலஸ்தீன தலைவர்கள் ஆதரித்தனர் என்றால் அன்றைய தினம் பிரிட்டிஸ் சாம்ராஜ்யத்தை எதிர்க்க கூடிய ஒரே வல்லமை பெற்றவராக ஹிட்லர் இருந்தார். அந்த அடிப்படையில் ஹிட்லரை சந்தித்து ஆதரவை தெரிவித்தனர் பாலஸ்தீன தலைவர்கள். ஏன் இந்திய நாட்டின் சுதந்திர வேங்கை நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் கூட 1942, மே திங்கள் 29 ஆம் நாள் ஹிட்லரை சந்தித்தாரே. அவருடைய ஆதரவை இந்திய விடுதலைக்கு கேட்டாரே. இதை இந்த மாமாக்கள் எப்படி திரித்து எழுத போகின்றார்கள்?

பி.ஏ.ஷேக் தாவூத் said...

இஸ்ரேலை ஆதரிக்கும் மாமாக்களுக்கே நன்றாக தெரியும் இஸ்ரேல் என்பது அமெரிக்கா - பிரிட்டன் போன்ற மேலை நாடுகளின் கள்ளக் குழந்தைகள் என்று. என்ன செய்வது கள்ளத்தனமாக பிறந்த நாட்டிலிருந்து இந்த மாமாக்களின் அமைப்புகளுக்கு தேச விரோத நடவடிக்கைகளில் ஈடுபட தேவையான உதவிகள் வருவதால் இன்று இஸ்ரேலை ஆதரிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர்.

இஸ்ரேலை ஆதரிக்கின்ற மாமாக்கள் பாலஸ்தீனத்தின் முழு வரலாற்றையும் படித்து விட்டு பதிவுகள் எழுதுவது ஆரோக்கியமானது.

பி.ஏ.ஷேக் தாவூத் said...

இது சீரியசான காமெடியா இல்லை வறண்டு போன மூளையிலிருந்து வந்த வறட்டு வார்த்தைகளா
//பாலஸ்தீனம் என்னும் நாடு தனியாக இருந்ததேயில்லை. நான் ஏற்கனவே கூறியபடி அது பிரிட்டனின் அட்மினிஸ்ட்ரேஷனில் இருந்த ஒடடோமான் துருக்கியின் ஒரு பிராந்தியமே.//
இந்தியா என்னும் நாடு தனியாக இருந்ததேயில்லை. ஏற்கெனவே அது பிரிட்டனின் காலனியில் இருந்த ஒரு பகுதியே. அதை தான் வெள்ளைக்காரன் இந்தியா, பாகிஸ்தான் என்று பிரித்து கொடுத்தான் என்று யாராச்சும் சொல்லிட போறாங்க. பார்த்து பின்னூட்டம் போடுங்க. இப்படி சிரிப்பு மூட்டுற அளவில் கருத்துக்களை பதிய வேண்டாம்.

Unknown said...

<<<
அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பின் சகோதரர் மஸ்தான்,
// "இஸ்ரேல்... ஹிட்லரின் தீர்க்கதரிசனம்" //
>>>

வலைக்கும் வஸ்ஸலாம்.

<<<
முதலில் இந்த தலைப்பு வைத்த உங்களுக்கு என்னுடைய வன்மையான கண்டனங்கள். வரலாற்றின் கருப்பு பக்கங்களின் ஆஸ்தான கதாநாயகன்களில் ஒருவனான கொடுங்கோலன் ஹிட்லரும் அப்பாவி மக்களை தினமும் படுகொலைகள் செய்து மகிழ்ச்சியுறும் இஸ்ரேலிய ஆட்சியாளர்களும் எம்மை பொறுத்தவரை ஒன்றே
>>>

நான் ஹிட்லர் செய்ததை நியாயம் என்று கூறவில்லை, அவர் யூதர்களை பற்றி கணித்திருந்ததைத்தான் குறிப்பிட்டேன்.

ஹிட்லரின் தீர்க்கதரிசனம் அந்த இனம் எப்படி பட்டது என்பதை உலகம் அறியவேண்டும். சரிதானே?

வரவிற்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி ஷேக் தாவூத்.

பி.ஏ.ஷேக் தாவூத் said...

இறைவன் இஸ்ரேல் பக்கம் என்று உணர்ச்சி ததும்ப பின்னூட்டமிட்டவருக்கு ஒரு புதிய நினைவூட்டல். அன்றைய கிறித்துவ மேலை நாடுகள் எல்லாம் யூதர்களை கூட்டம் கூட்டமாக படுகொலை செய்து கொண்டிருந்த போது யூதர்களுக்கு நிம்மதியான இளைப்பாறுதல் தந்த ஒரே பிரதேசம் ஓட்டோமான் சாம்ராஜ்யம் மட்டுமே. அதாவது முஸ்லிம் வல்லரசாக இருந்த ஓட்டோமான் சாம்ராஜ்யம் மட்டுமே. அதுவும் யூதர்களை பாலஸ்தீனத்தில் அமைதியாக தங்க விட்டது. யூதர்களை பாலஸ்தீனத்தில் தங்க வைத்தது தான் அந்த வல்லரசு செய்த மிகப் பெரிய தவறு.

பி.ஏ.ஷேக் தாவூத் said...

ஜீசஸை கொன்ற கூட்டம் (பைபிள் நம்பிக்கையின்படி) என்று அருவருப்போடு யூதர்களுக்கான அடிப்படை உரிமைகளை கூட கொடுக்காமல் அவர்களை நாய்களை விட கீழாக நடத்தியது கிறித்தவ உலகம். ஆனால் துரோகிகள் (பலமுறை பாலஸ்தீனத்தை எதிரிகளிடமிருந்து காக்காமல் தலைமறைவானவர்கள் இந்த யூதர்கள்) என்றும் பார்க்காமல் உதவி கேட்டு வந்த யூதர்களுக்கு அடைக்கலம் கொடுத்தவர்கள் முஸ்லிம்கள். பின்னாளில் அடைக்கலம் கொடுத்தவர்களான பாலஸ்தீனர்களை அகதிகளாக்கி கொடுமை செய்கின்றனர் நயவஞ்சக யூதர்கள்.

dondu(#11168674346665545885) said...

//இந்தியா என்னும் நாடு தனியாக இருந்ததேயில்லை. ஏற்கெனவே அது பிரிட்டனின் காலனியில் இருந்த ஒரு பகுதியே. அதை தான் வெள்ளைக்காரன் இந்தியா, பாகிஸ்தான் என்று பிரித்து கொடுத்தான் என்று யாராச்சும் சொல்லிட போறாங்க.//
அதுதான் உண்மையே. வெள்ளைக்காரனுக்கு முன்னால் இந்தியா என்றுமே ஒரே நாடாக இருந்ததில்லைதான். அதுக்கென்ன இப்போ?

//இஸ்ரேல் என்பது அமெரிக்கா - பிரிட்டன் போன்ற மேலை நாடுகளின் கள்ளக் குழந்தைகள் என்று.//
உங்களுக்கு ஒரு உண்மை கூறுவேன். ஐநா சபையில் அச்சமயம் எடுத்த ஓட்டெடுப்பில் இந்தியா எதிர்த்து வாக்களித்தது, பிரிட்டன் நடுநிலைமை வகித்தது. அமெரிக்கா ஆதரித்தது. ஆனால் என்ன ஆச்சரியம், சோவியத் யூனியனும் அதன் கூட்டாளி நாடுகளும் இஸ்ரேல் வருவதற்கு ஆதரவு ஓட்டு போட்டனவே.

மேலும் அமெரிக்கா de facto அங்கீகாரம் மட்டுமே தந்தது ஆனால் சோவியத் யூனியனோ de jure அங்கீகாரமே தந்தது.

வரலாறு முக்கியம் அமைச்சரே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

பி.ஏ.ஷேக் தாவூத் said...

அஸ்ஸலாமு அலைக்கும்
// //இந்தியா என்னும் நாடு தனியாக இருந்ததேயில்லை. ஏற்கெனவே அது பிரிட்டனின் காலனியில் இருந்த ஒரு பகுதியே. அதை தான் வெள்ளைக்காரன் இந்தியா, பாகிஸ்தான் என்று பிரித்து கொடுத்தான் என்று யாராச்சும் சொல்லிட போறாங்க.//
அதுதான் உண்மையே. வெள்ளைக்காரனுக்கு முன்னால் இந்தியா என்றுமே ஒரே நாடாக இருந்ததில்லைதான். அதுக்கென்ன இப்போ? //

இனிமேல் இந்திய தேசத்தை மத அடிப்படையில் முஹம்மது அலி ஜின்னா கூறு போட்டு பிரித்துவிட்டார் என்று பொய் பிரச்சாரம் பண்ண போவதில்லையா? (உண்மையில் இந்திய நாட்டை மத அடிப்படையில் பிரிக்க முதலில் குரல் கொடுத்தது பாய் பரமானந் என்பது பல பேருக்கு தெரியாது. பின்னர் "கோழை" சாவர்க்கர் அதை வழி மொழிந்ததும் பலருக்கு தெரியாது. )

பி.ஏ.ஷேக் தாவூத் said...

//உங்களுக்கு ஒரு உண்மை கூறுவேன். ஐநா சபையில் அச்சமயம் எடுத்த ஓட்டெடுப்பில் இந்தியா எதிர்த்து வாக்களித்தது, பிரிட்டன் நடுநிலைமை வகித்தது. அமெரிக்கா ஆதரித்தது. ஆனால் என்ன ஆச்சரியம், சோவியத் யூனியனும் அதன் கூட்டாளி நாடுகளும் இஸ்ரேல் வருவதற்கு ஆதரவு ஓட்டு போட்டனவே.
மேலும் அமெரிக்கா de facto அங்கீகாரம் மட்டுமே தந்தது ஆனால் சோவியத் யூனியனோ de jure அங்கீகாரமே தந்தது.
வரலாறு முக்கியம் அமைச்சரே. //

உங்களுக்கும் நான் ஒரு உண்மை கூற வேண்டியதிருக்கின்றது. பாலஸ்தீனத்தை பற்றி தேசத் தந்தை மகாத்மா காந்தியார் சொன்னதை கொஞ்சம் நினைவு படுத்திக் கொள்ளுங்கள். பாலஸ்தீனம் என்பது அரபிகளின் பூமி. அதில் அமெரிக்கா பிரிட்டன் போன்ற மேற்கு நாடுகளின் ஆதரவோடு 1949 - ல் இஸ்ரேல் என்ற கள்ளக் குழந்தை பிறந்தது. இந்த கள்ளக் குழந்தையால் தங்களுக்கு மத்திய கிழக்கு ஆசியாவில் ஓர் தளம் கிடைக்கும் என்றே பல மேலை நாடுகள் எண்ணின. சோவியத் யூனியனும் அதே எண்ணத்திலேயே இஸ்ரேலை ஆதரித்தது. இந்த வரலாற்று உண்மை அறியாதவரா நீங்கள். எல்லாம் தெரிந்தும் பயங்கரவாத இஸ்ரேலை உம்மவர்கள் ஏன் ஆதரிக்கின்றனர் என்பதை அறியாதவர்களா நாங்கள்? பத்தாம் வகுப்பு பொது தேர்வில் வரலாற்று பாடத்தில் 92 மதிப்பெண் எடுத்திருக்கின்றேன். வரலாறு அறிந்தவர்கள் நாங்கள் உங்களுடைய பின்னணி வரலாற்றையும் சேர்த்து தான் சொல்கின்றேன்.

பி.ஏ.ஷேக் தாவூத் said...

எழுதிக்கொள் இதனை
நான் ஒரு அரேபியன்.
எனது அட்டையின் இலக்கம் 50,000
எட்டுக் குழந்தைகள் உள்ளனர் எனக்கு
ஒன்பதாவது அடுத்த கோடையில்
கோபமா உனக்கு?

எழுதிக்கொள் இதனை
நான் ஒரு அராபியன்
தொழிலாளருடன்
கற்கள் உடைக்கிறேன்
கற்பாறைகளைக் கசக்கிப் பிழிகிறேன்
எனது எட்டுக் குழந்தைகளுக்கும்
றொட்டித் துண்டினைப் பெறுவதற்காக
புத்தகம் ஒன்றைப் பெறுவதற்காக
ஆயினும்
கருணை கேட்டு நான் இரந்திடமாட்டேன்
உன் அதிகாரத்தின் ஆளுகையின்கீழ்
முழந்தாள் இட்டு நான் பணிந்திட மாட்டேன்
கோபமா உனக்கு?

எழுதிக்கொள் இதனை
நான் ஒரு அராபியன்
பேர்புகழ் அற்ற ஒருவனே நான்
மூர்க்க உலகில் நிலைபேறுடையவன்
யுகங்களுக் கப்பால்
காலத்துக் கப்பால்
எனது வேர்கள் ஆழச்செல்வன.

உழவர் குலத்தின் எளிய மகன் நான்
வைக்கோல் குடிசையில் வாழ்பவன் நான்
எனது தலைமுடி மிகவும் கருப்பு
எனது கண்கள் மண்நிறமானைவை
எனது அரபுத் தலைஅணி
ஆக்ரமிப்பாளர்களின் கைகளைப் பிறாண்டும்.

அனைத்துக்கும் மேலே
தயவுசெய்து இதனையும் எழுது
யாரையும் நான் வெறுப்பவன் அல்ல
யாரையும் கொள்ளை அடித்தவன் அல்ல
ஆயினும்
பட்டினி வருத்தும் போதிலோ, என்னைக்
கொள்ளை அடித்தவன் தசையினைப் புசிப்பேன்

கவனம்!
எனது பசியை அஞ்சிக்
கவனமாய் இருங்கள்
எனது சினத்தை அஞ்சிக்
கவனமாய் இருங்கள்.

- மஹ்மூத் தர்வீஸ்

Anonymous said...

//
பத்தாம் வகுப்பு பொது தேர்வில் வரலாற்று பாடத்தில் 92 மதிப்பெண் எடுத்திருக்கின்றேன்.
//

நான் நூத்துக்கு நூறு. அதுக்காக நான் சொல்வது தான் சரி என்றாகிவிடுமா ? போய்யா லூசு.

பி.ஏ.ஷேக் தாவூத் said...

அனானி அவதாரம் எடுத்தாச்சோ

dondu(#11168674346665545885) said...

//பாலஸ்தீனத்தை பற்றி தேசத் தந்தை மகாத்மா காந்தியார் சொன்னதை கொஞ்சம் நினைவு படுத்திக் கொள்ளுங்கள்.//
மகாத்மா காந்தி அரேபிய பாலஸ்தீன விஷயத்தில் என்ன பெரிய அதாரிட்டியா என்ன? ஹிட்லருக்கு எதிராக யூதர்கள் அகிம்சை ஆயுதத்தை பாவிக்க வேண்டும் என விஷயம் புரியாது 1930-களில் உளறியவர் அவர்.

அது சரி மறுபடியும் பிரிட்டனை ஏன் குறை கூறுகிறார்கள்? அது நடுநிலைமைதானே வகித்தது.

மேலும் யூதர்களுக்கு நிலங்களையெல்லாம் ஒன்றுக்கு பத்தாக விலை வைத்து விற்றார்களே பாலஸ்தீன முதலாளிகள் அவர்கள் பற்றி என்ன கூறுவீர்கள்?

எது எப்படியானாலும் இஸ்ரேல் சுற்றிலும் எதிரிகளால் சூழப்பட்ட நாடு என்பதுதான் நிஜம். தனது பாதுகாப்பை நோக்கி அது செய்யும் காரியங்களின் விளைவையும் அது அறிந்தே இருக்கிறது.

பாலஸ்தீனிய சோம்பேறிகள் (முக்கியமாக பொது பணத்தி ரூட் விட்டு, தன் மனைவியிடம் கொடுத்த யாசர் அராஃபாத்) மாதிரி தமது யுத்தத்தை மற்றவரிடம் விடாதவர்கள் இஸ்ரவேலர்கள்.

நெகேவ் பாலைவனத்தை சோலைவனமாக மாற்றியது, சுற்றி அடிக்க நினைக்கும் எதிரிகளை ரவுண்ட் கட்டி அடித்தது ஆகிய விஷயங்கள் பைபிளின் பழைய ஏற்பாட்டில் வரும் அற்புதங்களுக்கு ஒரு வகையிலும் குறைந்தவை அல்ல.

அன்புடன்,
டோண்டு ராகவன்

பி.ஏ.ஷேக் தாவூத் said...

//மகாத்மா காந்தி அரேபிய பாலஸ்தீன விஷயத்தில் என்ன பெரிய அதாரிட்டியா என்ன? ஹிட்லருக்கு எதிராக யூதர்கள் அகிம்சை ஆயுதத்தை பாவிக்க வேண்டும் என விஷயம் புரியாது 1930-களில் உளறியவர் அவர். //
மகாத்மா காந்தி அதாரிட்டி இல்லை. ஆனால் பெரியண்ணன் அமெரிக்காவும் சின்ன அண்ணன் பிரிட்டனும் இதர அயோக்கிய நாடுகளும் மட்டுமே பாலஸ்தீனத்தை பிரிப்பதற்கு அதாரிட்டி. மறந்தும் கூட பாலஸ்தீனர்களுக்கு தங்களுடைய நாட்டு விவகாரத்தில் உரிமையில்லை என்பது தான் உங்களுடைய நிலைப்பாடு. நல்ல கொள்கை கீப் இட் அப்.

பி.ஏ.ஷேக் தாவூத் said...

//அது சரி மறுபடியும் பிரிட்டனை ஏன் குறை கூறுகிறார்கள்? அது நடுநிலைமைதானே வகித்தது.//
தன்னுடைய காலனி நாட்டில், வேற்று நாட்டவர்களை (யூதர்களை) திருட்டுத்தனமாக குடியேற்றி அவர்களுக்கு நாட்டையும் பிரித்து கொடுத்த பிரிட்டனை குறை சொல்லாமல் பாராட்டவா முடியும்? பிரிட்டனின் நடுநிலைமை என்பதெல்லாம் எப்படி அயோக்கியத்தனம் என்பது வரலாறு படித்த எங்களுக்கு தெரியும்.

பி.ஏ.ஷேக் தாவூத் said...

//மேலும் யூதர்களுக்கு நிலங்களையெல்லாம் ஒன்றுக்கு பத்தாக விலை வைத்து விற்றார்களே பாலஸ்தீன முதலாளிகள் அவர்கள் பற்றி என்ன கூறுவீர்கள்?//
அப்பாவி பாலஸ்தீனர்களில் சிலருடைய நிலத்தை விலை கொடுத்து வாங்கியும் பலருடைய நிலத்தை மிரட்டியும் பறித்துக் கொண்ட வரலாறு தெரியாதவர்களிடம் போய் சொல்லுங்கள்.

பி.ஏ.ஷேக் தாவூத் said...

//எது எப்படியானாலும் இஸ்ரேல் சுற்றிலும் எதிரிகளால் சூழப்பட்ட நாடு என்பதுதான் நிஜம். தனது பாதுகாப்பை நோக்கி அது செய்யும் காரியங்களின் விளைவையும் அது அறிந்தே இருக்கிறது.//
அடுத்தவன் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து விட்டு அதற்கு வேலியை பலமாக போட்டு கொண்டிருக்கின்றது இஸ்ரேல். என்றாவது ஒரு நாள் உலக வரைபடத்திலிருந்து இஸ்ரேல் நீக்கப்படும் இன்ஷா அல்லாஹ். அமெரிக்காவையும் மேற்கு நாடுகளின் தயவு மட்டும் இல்லாவிட்டால் என்றோ வரைபடத்திலிருந்து துடைத்தெரியப் பட்டிருக்கும் இஸ்ரேல். அமெரிக்காவின் காலை நக்கிப் பிழைப்பதால் மட்டுமே இன்றுவரை இஸ்ரேல் தப்பித்து வந்திருக்கின்றது என்ற வரலாற்று உண்மை அறியாதவரா நீங்கள்?

பி.ஏ.ஷேக் தாவூத் said...

//பாலஸ்தீனிய சோம்பேறிகள் (முக்கியமாக பொது பணத்தி ரூட் விட்டு, தன் மனைவியிடம் கொடுத்த யாசர் அராஃபாத்) மாதிரி தமது யுத்தத்தை மற்றவரிடம் விடாதவர்கள் இஸ்ரவேலர்கள். //
சில பாலஸ்தீனிய தலைவர்கள் வேண்டுமானால் சோரம் போயிருக்கலாம். ஆனால் பாலஸ்தீன மக்கள் ஒரு போதும் சோர்ந்து போய் விடவில்லை. இஸ்ரேலின் நவீன ஆயுதங்களின் முன்னர் கூட தமது உயிரை பொருட்படுத்தாது போராடுகின்றனர். அமெரிக்காவின் காலடியில் வீழ்ந்து கிடப்பதால் மட்டுமே இஸ்ரேல் தப்பி பிழைக்கின்றது.

பி.ஏ.ஷேக் தாவூத் said...

//நெகேவ் பாலைவனத்தை சோலைவனமாக மாற்றியது, சுற்றி அடிக்க நினைக்கும் எதிரிகளை ரவுண்ட் கட்டி அடித்தது ஆகிய விஷயங்கள் பைபிளின் பழைய ஏற்பாட்டில் வரும் அற்புதங்களுக்கு ஒரு வகையிலும் குறைந்தவை அல்ல.//
அடுத்தவன் வீட்டு வயலை இன்னொருவன் ஆக்கிரமித்து வெள்ளாமை நல்லா பண்ணுவதால் அந்த வயல் சொந்தக்காரனுக்கு எந்த உரிமையும் இல்லை என்ற உங்களின் நிலைப்பாடு வெரி சூப்பர்ப்.

THE UFO said...

டோண்டு ஸார்...

ஒரு பொய்யை மறைக்க மேலும் மேலும் பல பொய்கள் சொல்லி எதற்கு மாட்டிக்கொள்கிறீர்கள்? உங்களின் ஒவ்வொரு பொய்க்கும் உங்கள் பின்னூட்டங்களிலேயே அவைகள் பொய்கள் என்பதற்கு ஆதாரங்களையும் விட்டு செல்கின்றீர்கள். கலக்கிட்டீங்க போங்க. நீங்கள் யூத மதத்துக்கு மாறிவிட்டீர்களோ என்று எண்ணத்தோன்றுகிறது. அந்த அளவுக்கு வரை முறை அற்ற வக்காலத்து.

பாலஸ்தீன அரபு பிராந்தியத்தில் தங்களால்(கிருத்துவர்களால்)அடித்து விரட்டப்பட்ட யூதர்களுக்கு என்று ஒரு தனி நாட்டை ஸ்தாபித்து கொடுக்க எவனுக்கு என்ன அதிகாரம்? அதை எவனுக்கு எவன் கொடுப்பது? வேண்டுமானால் அமெரிக்காவில் ஒரு மாகாணத்தை இஸ்ரேல் என்றோ, இங்கிலாந்தில் ஒரு மாகாணத்தை இஸ்ரேல் என்றோ அல்லது ரொம்ப நியாயமாய் ஜெர்மனியில் ஒரு மாநிலத்தை இஸ்ரேல் என்றோ கொடுத்திருக்க வேண்டியதுதானே?

உங்கள் நண்பன் என்ற எதிரிக்கு, என்னை காலி பண்ணிவிட்டு என் வீட்டில்தான் நீங்கள் இடம் கொடுப்பீர்களோ? உங்க வீடு என்னாச்சுங்க? என்னங்க நியாயம் இது?

கிருத்துவர்களால் குற்றுயிரும் குலையுயிருமாய் அடித்து விரட்டப்பட்ட யூதர்களுக்கு அடைக்கலம் கொடுத்த ஒட்டாமான் வல்லரசு செய்தது மிகப்பெரிய முட்டாள்த்தனம்.

சகோதரர் ஷேக் பாய்...
அஸ்ஸலாமு அலைக்கும்.

உங்கள் வாதங்கள் அருமை.
நீங்கள் பத்தாவது வரலாறில் 92 மதிப்பெண் என்பது நீங்கள் நன்றாக படிப்பவர் என்று உணர்த்துதே ஒழிய நீங்கள் படித்த வரலாறெல்லாம் உண்மை அல்ல என்பதை அவசியம் அறிக. பள்ளியில் படித்த வரலாறான அவற்றில் அதிகப்படியானவை டோண்டு போன்றவர்களால் திரித்து எழுதப்பட்ட வரலாறே அதிகம்.

டோண்டு போன்றவர்களுக்கு பாலஸ்தீன வரலாறை திரிப்பதால் என்ன ஆதாயம் என்பதுதான் இப்போது மில்லியன் டாலர் கேள்வி.

பி.ஏ.ஷேக் தாவூத் said...

வஅலைக்கும் ஸலாம்
அன்பின் சகோதரர் UFO,
கண்டிப்பாக இன்றைய வரலாற்று பாடத்தில் பல தகவல்கள் திரித்து எழுதப்பட்டவை என்பதை பின்னாளில் அறிந்து கொண்டேன். முழுவதுமாக வரலாற்றை அறியாவிட்டாலும் முடிந்தவரை அறிந்து கொள்ள முயற்சி செய்கின்றேன். இவர்கள் இஸ்ரேலை ஆதரிப்பதன் மர்மம் ஒன்றும் சிதம்பர இரகசியமல்ல சகோதரரே.

Unknown said...

<<<
இவர்கள் இஸ்ரேலை ஆதரிப்பதன் மர்மம் ஒன்றும் சிதம்பர இரகசியமல்ல சகோதரரே.
>>>

:)

Unknown said...

மிகவும் நன்றாய் பதில் கூறுகிறீர்கள் ஷேக் தாவூத் பாய், அல்ஹம்துலில்லாஹ்.

பி.ஏ.ஷேக் தாவூத் said...

அல்ஹம்துலில்லாஹ். புகழ் அனைத்தும் ஏக இறைவனாகிய அல்லாஹ் ஒருவனுக்கே