Jan 12, 2010

புதுசு - தமிழ்மணத்தில் நெகட்டிவ் ஓட்டு விழாமல் இருக்க

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
தமிழ்மணத்தில் நெகட்டிவ் ஓட்டு விழாமல் இருக்க நான் ஒரு ஹேக் முறையை கண்டுபிடித்து இருத்தேன். அதில் சில தவறுகள் இருந்ததால் சரியாக வேலை செய்யவில்லை. இப்போது மாற்றபட்ட ஒன்றை கொடுத்துள்ளேன். கண்டிப்பாக எல்லா பிரவுசரிலும் வேலை செய்யும்...

முதல் பதிவை பார்க்கவும்

அதில் மாற்றவேண்டியது
function setval()

{
document.getElementById('tamilvote').parentNode.innerHTML=document.getElementById('tamilvote').parentNode.innerHTML.replace(/http:\/\/tamilmanam.net\/rpostrating.php\?s=N/gi, 'http://www.google.com/search?q=mastanoli.blogspot.com');
}
 
செய்து பார்த்துவிட்டு கூறவும்

வாழ்க ஹேக்கிங் :D

3 comments :

நசரேயன் said...

உங்க இடுகைக்கு எதிர் வாக்கு அளிக்க, கீழே உள்ள இணைப்பு
http://tamilmanam.net/rpostrating.php?s=N&i=453752 .

சோதனை செய்தேன், வேலை செய்யுது.

Unknown said...

அப்படி செய்தால் வேலை செய்யும்... ஓட்டு போடுபவர்கள் கிளிக் செய்துதான் போடுவார்கள். அவர்களை மாற்றுவதற்கான ட்ரிக்தான் இது. :)

மகா said...

thank you mastan...